ஆந்திராவில் 72 லட்சம் மதிப்புள்ள 14,000 மது பாட்டில்கள் ரோட் ரோலரால் நொறுக்கப்பட்டது.!ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிபட்னத்தில் உள்ள போலீஸ் பரேட் மைதானத்தில் ரோலரைப் பயன்படுத்தி ₹ 72 லட்சம் மதிப்புள்ள 14,000 மது பாட்டில்களை போலீசார்