தேர்தலையொட்டி பதுக்கி வைத்த மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்த போலீசார்.. !!ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு