ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி மிதுன் ரெட்டியை விஜயவாடாவில் பல மணி நேர விசாரணைக்குப் பின் போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் 3,200 கோடி ரூபாய் மதுபான ஊழல் விவகாரத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மது ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச […]