ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவகலத்தின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.