திரில்லர் கதையில் காஜல் மிரட்டும் "லைவ் டெலிகாஸ்ட்" டிரைலர் இதோ..!வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.