தொடங்கியது டிரம்ப் – ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்... இருவரும் சரமாரி குற்றச்சாட்டு..அமெரிக்காவின் உயரிய பொறுப்பான அதிபர் பதவிக்கு தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு