பேடிஎமில் இப்போது ரயில் நேரலை இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம்..இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம், புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.