"உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!நடிகர் விஜய் ‘திருநர் விங்' 9ஆம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்னவெஎன்று திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவித்தெள்ளார்.