ராணி மறைவின் போது பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.! ராஜினாமா செய்த லிஸ் டிரஸ் உரை.!இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். - பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ்
#BigBreaking : இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா.!இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்
பிரிட்டன் பிரதமருக்கான இறுதி போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதலிடம்பிரிட்டன் பிரதமருக்கான இறுதிக்கட்ட போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை.