அதிமுகவை உரசி பார்க்க வேண்டாம்...! எல்.கே.சுதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வைகை செல்வன்...!ஒருவேளை எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம்.
அன்று நாம் இல்லையென்றால் இன்று அதிமுக இருந்திருக்காது – எல்.கே.சுதீஷ்கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் என கூறியுள்ளார்.