மகிழ்ச்சி...இவர்களுக்காக "வங்கிக்கடன் மேளா" – தமிழக அரசு உத்தரவு!தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு