வங்கிகளின் வட்டிக்கு (கந்து)வட்டி..! வசூலிக்க தடை!2கோடி ரூபாட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.