Tag: LOC

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர்-ஐத் தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 26 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பயங்கரவாத ஏவுதளங்களை அழித்தது. இது தொடர்பான வீடியோவை பொது தகவல் […]

Drone Strikes 4 Min Read
Indian Army Pulverizes Terrorist Launchpads

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]

#Pakistan 3 Min Read
Altaf Lalli kill