உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு!உள்ளாட்சிக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்குவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் உருவாகும் என தமிழக அரசு அறிவிப்பு.