தலைநகர் சென்னையில் ஊரடங்கு தளர்வு தற்போதைக்கு இல்லை என தகவல்கொரோனா பரவலை தடுக்கும் முழு ஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.