இந்தியாவில் லாக்டவுன் இல்லை –மத்திய அமைச்சர் விளக்கம்!இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.