மாஸாக 'மாஸ்க்' அணிந்து கார் ஒட்டி செல்லும் சூப்பர் ஸ்டார்.! வைரல் புகைப்படம் உள்ளே.!ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஒட்டி செல்லும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.