இந்த மாவட்டங்களில் ஜூலை-5 வரை முழுபொதுமுடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.