4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா...!கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்...!தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வயலில் நாற்று நடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.!ஊரடங்கில் சல்மான்கான் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஊரடங்கில் போட்டோகிராபராக மாறிய மெகா ஸ்டார்.!ஊரடங்கில் பிரபல நடிகரான மம்முட்டி அவர்கள் போட்டோகிராபராக உருமாறி அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியில் 9 வாரத்திற்குப் பின் பொது இடங்களில் திரண்ட மக்கள்.!கொரோனா வைரஸ் பரவலால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்திய இத்தாலி தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.