அதிகரிக்கும் கொரோனா தொற்று : மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்!அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை.. கேரள அரசு அதிரடி!கேரளாவில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.!கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அங்கு அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை பொதுமுடக்கம் விதிகளை நீடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.