விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு..!விழுப்புரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் எனவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என வர்த்தக சங்கம் தெரிவித்தனர்.