Tag: lockdown

உத்தரகண்ட்: ஆகஸ்ட் 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

உத்தரகண்ட் மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவித்துள்ள அம்மாநில அரசு, உத்தரகண்டில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். தற்போது மாநிலத்தில் 380 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநிலத்தில் 72.26 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]

#Corona 2 Min Read
Default Image

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நிறைவடைய உள்ளதையடுத்து, இ […]

#Corona 2 Min Read
Default Image

ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் நாளை ஆலோசனை…!

ஊரடங்கை கூடுதல் தளர்வுகள் இல்லாமல் நீட்டிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் ஆலோசனை. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு உயர் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் நீட்டிக்கலாமா..? தளர்வுகள் அறிவிக்கலாமா என முதல்வர் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முகஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

coronavirus 2 Min Read
Default Image

#Breaking:திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..! என்னென்ன தளர்வுகள்?

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் குறைக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.இதனை மாவட்ட ஆட்சியர் நேற்று இரவே செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.அதன்படி, பால் ,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மளிகைக்கடைகள்,காய்கறிக் கடைகள்,பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மட்டுமே அனுமதி. திருப்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட 33 வணிக பகுதிகள் மற்றும் […]

#Tiruppur 5 Min Read
Default Image

#Breaking:கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை. அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், […]

#Coimbatore 4 Min Read
Default Image

#BREAKING : தமிழகத்தில் மேலும் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

தமிழகத்தில், ஜூலை 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து, தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுங்களுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் […]

#Corona 3 Min Read
Default Image

நாளை ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

ஊரடங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்ததையடுத்து, முதல்வர் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படிப்படியாக குறைய தொடங்கியது. ஊரடங்கால் கொரோனா  குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் போன்றவைகளுக்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது […]

#Corona 3 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! எவற்றிற்கெல்லாம் கூடுதல் தளர்வுகள்…?

தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் […]

Chief Minister MKStalin 3 Min Read
Default Image

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு;கேரளாவில் இன்றும்,நாளையும் முழு ஊரடங்கு ….!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன்பின்னர், கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பஸ், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்,கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இன்றும்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்,மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், […]

#Kerala 3 Min Read
Default Image

வங்காளதேசத்தில் ஒருவாரம் நீட்டிக்கப்படுகிறது முழு ஊரடங்கு..!

வங்காளதேசத்தில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜூலை 1-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையுடன் முடிவடையும் இந்த ஊரடங்கை தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. கடந்த 24  மணி நேரத்தில் 9,964 பேருக்கு புதிதாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர்  உயிரிழந்துள்ளனர். நேற்று […]

#Bangladesh 2 Min Read
Default Image

ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் – விஜயகாந்த்

மூன்றாவது அலையில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முக […]

Captain Vijayakanth 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்- மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை…!

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் […]

lockdown 3 Min Read
Default Image

#BREAKING : மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது […]

Chief Minister MKStalin 3 Min Read
Default Image

ஊரடங்கு நீட்டிப்பா…? இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் […]

Chief Minister MKStalin 2 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் ஜூலை 15-வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

மேற்கு வங்கத்தில் ஜூலை 15-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு. மேற்கு வங்கத்தில் ஜூலை 1-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 15-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சலூன் கடைகள், அழகு நிலையங்கள் 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் ஊழியர்கள் […]

#WestBengal 3 Min Read
Default Image

ஹரியானாவில் ஜூலை 5 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம்..!

ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் காரணத்தால் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்: அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. மால்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்க அனுமதி. ஹோட்டல் மற்றும் மதுக்கடைகள் […]

curfew 2 Min Read
Default Image

இன்று முதல் இந்த 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி….!

இன்று முதல் இந்த 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் […]

bus 4 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…! தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்….!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது ஜூலை 5-ம் […]

coronavirus 6 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள்….!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது ஜூலை 5-ம் […]

Chief Minister MKStalin 6 Min Read
Default Image

BigBreaking:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் முழு விபரம்…!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழத்தில் வருகின்ற 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,3 வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,வகை 1ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், […]

11 districts 14 Min Read
Default Image