இன்று முதல் பஸ், ஆட்டோக்கள் இயங்கலாம்.! ஆனா எங்க தெரியுமா?கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார்.