தமிழகத்தில் இன்று முதல் இவைகளுக்கெல்லாம் அனுமதி – தமிழக அரசுதமிழகத்தில் இன்று முதல் தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.