நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ! Be U ‘நீ நீயாக இரு’ எனப் பொருள்படும் லோகோ வெளியீடு!நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு லோகோ உருவாக்குவதற்கான போட்டி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.