பெண் ஒருவரின் செல்போன் நம்பரை லோகோண்டா இணைய தளத்தில் பதிவிட்டவர் கைது!லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.