பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்..!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.