ஜூன் முதல் வாரம்! புதிய அமைச்சரவை! நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர்!நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக நீடிக்க உள்ளார்.
திமுகவின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது. அதே போல தமிழ்நாடு
7300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் பெரம்பலூரில் முன்னிலை!மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது.
தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனைஇந்தியாவில் மக்களவைதேர்தல்7-கட்டமாகநடைபெற்று முடிந்துள்ளது.நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.தேர்தல் முடிவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும்
மக்களவை தேர்தல் 2019 : நாளை 6 -ஆம் கட்ட தேர்தல்நாளை (மே 12 ம் தேதி) 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.