தேர்தல் தேதி விவரங்கள் அறிவிப்பு!! 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்!!!பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அது போல தற்போது அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.