முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் பட்ட நிலையில் தற்போது மாநிலங்கள் அவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.