#BREAKING : வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாடுமுழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40