தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது!மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புதமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.