2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்... பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன.
ஏப்.26-ம் தேதி13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்.!Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது.