ஓய்ந்தது பிரச்சாரம்...சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்...LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.
உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது! அண்ணாமலை திட்டவட்டம்!Annamalai : உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 44,800 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா – சத்ய பிரதா சாகு தகவல்.!Election 2024: தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என தேர்தல் அதிகாரி கூறிஉள்ளார்.