மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவை தேர்தல் 2019: இன்று நான்காம் கட்ட தேர்தல்இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!தமிழக தலைமை தேர்தல் அதிகாரிதமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.