காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – டி.ஆர் பாலு கண்டனம்காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம்.