இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கவுதம் கம்பிர்.. கேக் கேட்ட யுவராஜ்!இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு டெல்லியின் எம்.பி.யுமான கவுதம் கம்பிர், தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.