லண்டனில் அம்பேத்கர் மியூசியத்தை மூட முடிவு..! மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு !அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது கிங் ஹென்றி சாலையிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி