5-வது முறையாக நிரவ் மோடி ஜாமீன் மனுவை நிராகத்த லண்டன் நீதிமன்றம்..!தொழிலதிபர் நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று திருப்பி தராமல் லண்டன் ஓடிவிட்டார்.