2027, 2029, 2031 WTC Finals இங்கிலாந்தில் தான்... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!தற்போதைய WTC புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.