கருப்பின இளைஞரை முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம்.!இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.