இந்த சீக்ரெட்டையெல்லாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது பாருங்கள்.!ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது? எப்படியான கேம் கொண்டுள்ளது? வாரன்டி என்ன? கேரண்டி என்ன? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது?