கொரோனாவால் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவிப்பு..உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு கோவிலில் காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.