கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்த ஜெய்ப்பூர் இளம் பெண்.! அந்த சம்பவத்திற்கு காரணம் இதுதான்...திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். - பூஜா சிங்,
அரியும் சிவனும் சேர்ந்த அவதாரம் ஐயப்பன் : மணிகண்டன் வரலாறுமகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள்.