உணவுப்பொருள் அவசரம் ! ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிய லாரிகள் பறிமுதல்உணவுப்பொருள் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டி சிமென்ட் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதிய அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு!நாளை நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்!நாடு முழுவதும் லாரிகள் நாளை ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளது.