கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!கடலூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
150 லாரி ஓட்டுனர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து படைத்த மீரா பாய் சானு...!Mira Bai Sanu has created a party for 150 lorry drivers at her home to help her during her difficult times.
காஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்!தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.