வழிவிட்ட வானிலை... லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் முன்னேற்றம்!கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், இப்பொது காற்றின் வேகம் சற்று குறைந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.