உற்சாகத்தில் ரசிகர்கள்! 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு!
2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக