ஒரு மாதத்திற்கு முன்பு தந்தையை இழந்த நிலையிலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி.!12 ஆம் வகுப்பு தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தந்தையை இழந்த தமிழக பெண் தேர்ச்சி பெற்றார்.