கனடாவில் ஒரே இரவில் தலைகீழாக மாறிய நால்வரின் வாழ்க்கை.!கனடாவில் ஒரே இரவில் நான்கு பேர் இணைந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்